மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி

ஊட்டி

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி புளூமவுண்டன் தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story