மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

தஞ்சாவூர்

பூதலூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், கல்வி குழு உறுப்பினர் அன்வர் உசேன், தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story