மாசி திருவிழா சிறப்பு அலங்காரம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டல திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடை-சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டல திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலுக்குள் எட்டு திக்கிலும் உள்ள சிறிய சுற்று கொடி மரங்களில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடை-சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story