நகரமன்ற தலைவர் ஆய்வு


நகரமன்ற தலைவர் ஆய்வு
x

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் நகரமன்ற துணைத்தலைவர் குல்சார் அஹமத் மற்றும் பலா் உள்ளனர்.


Next Story