மருதகுளத்தில் மருத்துவ முகாம்


மருதகுளத்தில் மருத்துவ முகாம்
x

மருதகுளத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது

திருநெல்வேலி

இட்டமொழி:

மருதகுளத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார காசநோய் அலுவலர் சண்முகம் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர். 100-க்கும் அதிகமான கிராம மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் பிரின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் பாரத், தர்மராஜ், நல்லாசிரியர் ஜான் கோயில்பிள்ளை, சத்தியநாதன் உள்பட கலர் கலந்து கொண்டனர்.


Next Story