ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்


ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
x

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்து வருகிறது.

கரூர்

கரூர்,

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் வருகிற 21-ந்தேதி வரை ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையப் பணியாளரை தொடர்பு கொண்டு, முகாம் நடைபெறும் தேதியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு முழு மருத்துவ பரிசோதனை (உயரம் மற்றும் எடை அளவீடு) செய்து கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story