தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்


தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 1:56 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகராட்சியில் தூய்மை இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை நகர் மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு டாக்டர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து மருந்து- மாத்திரைகள் வழங்கினர்.


Related Tags :
Next Story