சயனபுரம் ஊராட்சியில் மருத்துவ முகாம்


சயனபுரம் ஊராட்சியில் மருத்துவ முகாம்
x

சயனபுரம் ஊராட்சியில் மருத்துவ முகாம்நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

சயனபுரம் ஊராட்சியில் மருத்துவமுகாம் நடந்தது.

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நெமிலி ஒன்றியம், சயனபுரம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற‌ துணைத் தலைவர் சுகன்யா ரவி, வட்டார மருத்துவ அலுவலர் ரதி, மருத்துவ அலுவலர்கள் பிரியதர்ஷன், பாலச்சந்தர், செவிலியர்கள் அம்பிகா, மீனா, காசநோய் மேற்பார்வையாளர் ஸ்டீபன் பொன்னையா, சுகாதார அலுவலர்கள் காயத்ரி, பாக்கியராஜ், சுரேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story