மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா


மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சுஷ்லான் பவுண்டேஷன் திட்ட மேலாளர் முருகன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் சபீனா முன்னிலை வைத்தார். பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி வரவேற்று பேசினார். இதில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்குரிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.




Next Story