அர்த்தநாரீசுவரராக மீனாட்சி அம்மன்


அர்த்தநாரீசுவரராக மீனாட்சி அம்மன்
x

அர்த்தநாரீசுவரராக மீனாட்சி அம்மன்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் 6-ம் நாளான நேற்று சிவன் ஒரு பாதி, சக்தி மறுபாதி என அர்த்தநாரீசுவரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story