அன்ன வாகனத்தில் மீனாட்சி


அன்ன வாகனத்தில் மீனாட்சி
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தை மாத தெப்பத்திருவிழாவில் 2-ம் நாளான நேற்று தெற்கு வாசல் பகுதியில் இருந்து கோவிலுக்கு அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தை மாத தெப்பத்திருவிழாவில் 2-ம் நாளான நேற்று தெற்கு வாசல் பகுதியில் இருந்து கோவிலுக்கு அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மனும், பூத வாகனத்தில் பிரியாவிடை-சுந்தரேசுவரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.


Next Story