மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் ஹாஜா சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாலிக் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் நாகை முபாரக் வரவேற்றார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட துணை செயலாளர் அஜ்மல் உசேன், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல செயலாளர் உஸ்மான், குத்தாலம் நகர செயலாளர் சல்மான் பாரிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story