தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்


தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
x

தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர்

அரியலூரில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். கண்ணன் எம்.எல்.ஏ, சொத்து பாதுகாப்பு குழு சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், கட்சி தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளை வருகிற 3-ந் தேதி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story