களக்காடு நகராட்சி உறுப்பினர் காங்கிரசில் இணைந்தார்


களக்காடு நகராட்சி உறுப்பினர்  காங்கிரசில் இணைந்தார்
x

களக்காடு நகராட்சி உறுப்பினர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்

திருநெல்வேலி

இட்டமொழி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ.வை களக்காடு நகராட்சி 24-வது வார்டு உறுப்பினர் கே.மீகா நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அப்போது களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், வார்டு தலைவர்கள் துரை, காமராஜ், வில்சன், பாக்கியராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story