ஐ.என்.டி.யு.சி உறுப்பினர் சேர்க்கை


ஐ.என்.டி.யு.சி உறுப்பினர் சேர்க்கை
x

தூத்துக்குடியில் ஐ.என்.டி.யு.சி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள நேருகாலனியில் தூத்துக்குடி மாவட்ட ஐ.என்.டி.யு.சி மற்றும் முறைசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், அரசு நலத்திட்டங்கள் பெற்றுத்தர விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முகாமில் தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பி.ஜி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story