மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 நாட்களுக்கும் மேலாக 120 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு வரும் நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரத்து 400 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரத்து 400 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.


Next Story