பிரதமர் நரேந்திர மோடியின்மனதின் குரல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தென்காசி
கடையநல்லூர்:
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. நேற்று நடந்த மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதற்காக கடையநல்லூர் குமந்தபுரத்தில் நகராட்சி 1-வது ஒன்றாவது வார்டு பா.ஜ.க. உறுப்பினர் ரேவதி பாலீஸ்வரன் ஏற்பாட்டில், 2 பெரிய தொலைக்காட்சி பெட்டிகள் அமைத்து பிரதமரின் உரையை ஒளிபரப்பினர். இதனை பொதுமக்கள், மாணவர்கள் கண்டு பயனடைந்தனர்.
Related Tags :
Next Story