மினி மாரத்தான் போட்டி


மினி மாரத்தான் போட்டி
x

ராஜபாளையம் அருகே மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

75-வது சுதந்திரதினத்தையொட்டி ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பாளர் கிரி தலைமையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அயன் கொல்லங்கொண்டான் வழியாக ஜமீன் கொல்லங் கொண்டான் நாடார் மேல்நிலை பள்ளி வரை 2 கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் ஓடினர்.


Next Story