குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம்
x

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மணைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனைவியுடன் வந்தார். கோவிலில் இருவரும் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story