அமைச்சர், தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு


அமைச்சர், தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர், தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பேராவூரில் வருகிற 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதை முன்னிட்டு நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தென் மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அருகில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உள்ளனர்.


Related Tags :
Next Story