குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் சாமி தரிசனம்


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் சாமி தரிசனம்
x

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் தாமோதரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வந்தனர். அமைச்சர்களை கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் கட்சியினர் வரவேற்றனர். அமைச்சர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story