வெயில் தாக்கத்தால் ஏற்பட்ட கானல் நீர்


வெயில் தாக்கத்தால் ஏற்பட்ட கானல் நீர்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெயில் தாக்கத்தால் கானல் நீர் ஏற்பட்டது.

ராமநாதபுரம்

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ராமநாதபுரம் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் வெயிலின் தாக்கத்தால் சாலையில் ஏற்பட்ட கானல் நீரை படத்தில் காணலாம். இடம்:- திருப்பாலைக்குடி.


Next Story