ஒட்டகத்தில் சென்று வாக்கு சேகரித்த எம்.எல்.ஏ.


ஒட்டகத்தில் சென்று வாக்கு சேகரித்த எம்.எல்.ஏ.
x

ஒட்டகத்தில்

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பி.பி.அக்ரஹாரத்தில் திருத்தணி தொகுதி சந்திரன் எம்.எல்.ஏ. ஒட்டகத்தில் சென்று வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.


Next Story