"இன்னும் 6 மாதம்தான் மோடியின் ஆட்சி இருக்கும்": ஆர்.எஸ்.பாரதி பேச்சு


இன்னும் 6 மாதம்தான் மோடியின் ஆட்சி இருக்கும்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
x

கோப்புப்படம் 

மோடியின் ஆட்சி இன்னும் 6 மாதம்தான் இருக்கும் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

சேலம்,

சேலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசியதாவது;

திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் இல்லை என்றால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். பட்டை போட்டவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை. உண்மையான இந்துக்கள் நாங்கள் தான்.

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்துவிட்டன. இன்னும் 6 மாதம் மட்டும் தான் மோடியின் ஆட்சி இருக்கும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.


Next Story