முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு


முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு
x

முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு

நாகப்பட்டினம்

திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ.விடம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் செய்யது ரியாசுதீன் கோரிக்கை மனு அளித்தார். இதனை ஏற்று மேற்கண்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த எம்.எல்.ஏ., சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தார். ஆய்வின்போது திருமருகல் விடுதலை சிறுத்தைகள் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், திட்டச்சேரி தி.மு.க. நகர செயலாளர் முகமது சுல்தான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story