திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் ஊர்கள்


திங்கட்கிழமை   மின்தடை ஏற்படும் ஊர்கள்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

எப்போதும்வென்றான் அருகே திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

எட்டயபுரம் வினியோகப் பிரிவிற்கு உட்பட்ட வாலம்பட்டி பகுதியில் புதிய விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கு மேல ஈரால் உயழுத்த மின் பாதைக்கு கீழ் தாழ்வெனழுத்த மின்பாதை 2 ஸ்பேன்கள் அமைக்கும் பணிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

மேற்படி பணிகள் நடைபெறும் பொருட்டு எப்போதும் வென்றான் உப மின்நிலையம் மேல ஈரால் உயரழுத்த மின் பாதையின் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகின்ற ஆத்திகிணறு, வாலம்பட்டி, மேல ஈரால், டி.சண்முகபுரம் ஆகிய பகுதிகளுக்கு அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு.சகர்பான் தெரிவித்துள்ளார்.


Next Story