பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு வேளாண் உதவி இயக்குனர் தகவல்


பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு   வேளாண் உதவி இயக்குனர் தகவல்
x

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் தகவல்

நாகப்பட்டினம்

பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியை பெறும் விவசாயிகளின் ஆவணங்கள் வேதாரண்யம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சரிபார்க்கப்படுகிறது. நில ஆவணங்கள் சரிபார்த்த பின்பே அடுத்த தவனை மற்றும் நிலுவையில் உள்ள தவணை தொகை வரவு வைக்கப்படும். எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற உரிய ஆவணங்களை உடனடியாக சரிபார்த்து கொள்ள வேண்டும் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story