பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்


பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்
x

பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக, 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவைகள் ஆளில்லாத வீடுகளுக்குள் புகுந்து உணவு தேடி விட்டு, எதுவும் கிடைக்காத நிலையில், வீடுகளில் உள்ள பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தூக்கிச் செல்வதும், திடீர், திடீரென வீடுகளுக்குள் வருவதால் சிறுவர்கள், பெண்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் இந்த குரங்குகளைப் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நொச்சிப்பாளையம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story