மோட்டார்சைக்கிள் திருட்டு


மோட்டார்சைக்கிள் திருட்டு
x

மோட்டார்சைக்கிள் திருட்டு

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்

கும்பகோணம் அருேக உடையார்பாளையம் பணந்தையன்கொள்ளை புதுதெருவை சேர்ந்தவர் இளையராஜா(வயது39). இவர் தனது மோட்டார்சைக்கிளை திருப்பனந்தாளில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் வந்து பார்த்த போது மேட்டார்சைக்கிளை மர்மநபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story