மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கூனங்குளம் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 23). இவர் தனது வீட்டின் முன்பு ேமாட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் பார்க்கும் போது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story