மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
x

மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

திருப்பூர்

சேவூர்,

அவினாசி பஸ் நிலையம் அருகில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வருபவர் வெம்புடி (வயது 27). இவர் மோட்டார் சைக்கிளை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் வேலை முடித்து இரவு வந்து வண்டியை பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதையடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார் மடத்துக்குளத்தைச் சேர்ந்த முருகநாதன் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

--------


Next Story