முசிறியில் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா


முசிறியில் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா
x

முசிறியில் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா நடைபெற்றது.

திருச்சி

முசிறி, ஜூன்.2-

முசிறி கைகாட்டியில்‌ திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா பங்குச்தந்தை குழந்தை ராஜ் தலைமையில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.


Next Story