முருக பக்தர்கள் பாதயாத்திரை


முருக பக்தர்கள் பாதயாத்திரை
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பாவூர்சத்திரம், ராமச்சந்திரபட்டணம், கொண்டலூர், மடத்தூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் புறப்பட்டு சென்றனர்.



Next Story