முஸ்லிம் லீக் முப்பெரும் விழா


முஸ்லிம் லீக் முப்பெரும் விழா
x

கடையம் அருகே முஸ்லிம் லீக் முப்பெரும் விழா

தென்காசி

கடையம்:

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. திருமலையப்பபுரம் டாக்டர் அமீர்ஜான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அரசு வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார். கடையம் ஒன்றிய வக்கீல் அணி பொறுப்பாளர் பீர்முகம்மது நன்றி கூறினார்.


Next Story