தீ மிதித்த முஸ்லிம்கள்


தீ மிதித்த முஸ்லிம்கள்
x

முகரம் பண்டிகையையொட்டி நேற்று சேலத்தில் முஸ்லிம்கள் தீ மிதி நிகழ்ச்சி நடந்தது.

சேலம்

சேலம் டவுன் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தர்கா முன்புமுகரம் பண்டிகையையொட்டி நேற்றுதீமிதி நிகழ்ச்சி நடந்தது. இதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு தீமிதித்ததை படத்தில் காணலாம்.


Next Story