குலேசகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் ரதவீதி உலா


குலேசகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் ரதவீதி   உலா
x

குலேசகரன்பட்டினத்தில் ஆவணிமாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முத்தாரம்மன் ரதவீதி உலா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் ரதம் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story