முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x

முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

வடகாடு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 16-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். 10 நாள் திருவிழாவாக நடைபெறும் இவ்விழா வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் விழாவும், 24-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.


Next Story