மயிலாறு தின விழா


மயிலாறு தின விழா
x

ஆரணியில் மயிலாறு தின விழா நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள வினை தீர்க்கும் முத்துமாரியம்மன் கோவிலில் மயிலாறு தின விழா நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர் வீரபத்திரரை அலங்கரித்து சிம்ம வாகனத்தில் நகரின் முக்கிய வீதியில் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது,

விழாவுக்கான ஏற்பாடுகளை சலவை தொழிலாளர் சங்கத்தினரும், முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகிகளும் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story