நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை


நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து சிலுவைப்பட்டியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ம.அந்தோணி லிட்டில்ராஜ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் தாமஸ் முன்னிலை வகித்தார். முகாமில் அந்த பகுதியை சேர்ந்த 45 பேர் புதிய உறுப்பினராக சேர்ந்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். முகாமில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story