7 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நாகநல்லூர் ஏரி


7 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நாகநல்லூர் ஏரி
x

7 ஆண்டுகளுக்கு பின்நாகநல்லூர் ஏரி நிரம்பியது.

திருச்சி

உப்பிலியபுரம் ஒன்றியம் நாகநல்லூர் ஊராட்சியில் 164 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. தற்போது, பெய்து வரும் தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. தொடர்ந்து வந்த தண்ணீரில் நாகநல்லூர் ஏரி நிரம்பி உள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story