நந்தவன குளம் தூர்வாரும் பணி


நந்தவன குளம் தூர்வாரும் பணி
x

வாய்மேடு ஊராட்சியில் நந்தவன குளம் தூர்வாரும் பணி நடந்து.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு ஊராட்சியில் நடைபெறும் பிரதம மந்திரி வீடு கட்டும ்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளையும், மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் நந்தவன குளம் தூர்வாரும் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர் வேதரத்தினம் உடன் இருந்தனர்.


Next Story