நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர் நிலை சேர்ந்தது


நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர் நிலை சேர்ந்தது
x
சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கடந்த 4 நாட்களாக தேரோட்டம் நடந்தது. நேற்று தேர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நிலை சேர்ந்தது. இரவில் அலங்கரிக்கப்பட்ட முத்துரதத்தில் நஞ்சுண்டேஸ்வரர், தேவகிரி அம்மன் திருவீதி உலா நடந்தது. மேலும் சத்தாபரணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story