தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம்
நாட்டறம்பள்ளியில் தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நாட்டறம்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆதிபெரம்பனூர் பகுதியில் இருந்து பேரூராட்சி வரை தேசியக்கொடியை ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தில் 14-வது வார்டு உறுப்பினர் குருஷேவ் உள்பட பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் இந்தியாவின் புகழ் பாடியும், வந்தே மாதரம் என்று கோஷங்கள் எழுப்பியும் பயணம் மேற்கொண்டனர். நாட்டறம்பள்ளி பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் தேசியகொடி ஏற்றப்பட்டிருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire