தேசிய தபால் வார விழா


தேசிய தபால் வார விழா
x

அம்பையில் தேசிய தபால் வார விழா நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

தேசிய தபால் வார விழாவையொட்டி, அம்பை தலைமை தபால் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு தபால் துறை சேவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. தபால் நிலைய பணிகள் குறித்து அம்பை அஞ்சல் உபகோட்ட உதவி கண்காணிப்பாளர் பாலாஜி விளக்கி கூறினார். தபால் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story