டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல்கல்லூரியில்தேசிய வாக்காளர் தினம்


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல்கல்லூரியில்தேசிய வாக்காளர் தினம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல்கல்லூரியில்தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் "தேசிய வாக்காளர் தினம்" கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கி வாக்காளர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பின்னர், கல்லூரி முதல்வர் முன்னிலையில் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் செய்திருந்தார்.


Next Story