தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு


தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
x

தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை போலீசார் ஏற்றுக்கொண்டனர்.

பெரம்பலூர்

13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் போலீசார், அமைச்சு பணியாளர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், போலீஸ் சிறப்பு பிரிவுகளிலும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி போலீசாரால் ஏற்று கொள்ளப்பட்டது.


Next Story