நவராத்திரி 3-வது நாள் விழா


நவராத்திரி 3-வது நாள் விழா
x

நவராத்திரி 3-வது நாள் விழாவில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் மூலவர் வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

பெரம்பலூர்

நவராத்திரி 3-வது நாள் விழாவில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் மூலவர் வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story