கோபி அருகே சாராயம் விற்றவர் கைது


கோபி அருகே  சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2022 1:00 AM IST (Updated: 13 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சாராயம்

ஈரோடு

கோபி அருகே உள்ள உக்கரம் பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பெரியார் நகர் கீழ்பவானி வாய்க்கால் அருகில் 2 பேர் சாராயம் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்தனர்.

இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவி வசந்தியை (40) தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story