கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் ஊர்கள்


கோவில்பட்டி அருகே  வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் ஊர்கள்
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

விஜயாபுரி துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின் தொடர் மற்றும் மந்தித்தோப்பு மின் தொடர் ஆகியவற்றை 11 கி.வோ மின் தொடராக பிரிக்கும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.


Next Story