நாசரேத் அருகேமூதாட்டி தீக்குளித்து தற்கொலை
நாசரேத் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாசரேத்:
நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறியை சேர்ந்தவர் ஏசுவடியான். இவருடைய மனைவி புளோரா ஜான்சி (வயது 67). இவர்களது மூத்த மகள் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் புளோரா ஜான்சி மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புளோரா ஜான்சி நைட்டியில் தானாக தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாசரேத் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது உசேன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire